காலை பாதுகாக்கும் நான் கோவிலுக்கு வெளியே,
காலை வாறும் பலர் கோவிலுக்கு உள்ளே,
அப்படி என்ன பாவம் செய்தேன் என்று எனக்கு இந்த அநீதி?
உள்ளே இருக்கும் கடவுளை கேட்டிருக்கிறேன், இன்னும் பதில் இல்லை...
............................................ அருள் ....................................................

No comments:
Post a Comment