Sunday, 18 August 2013

உறவுகள்

பாசக்கார உறவினர்கள் இருப்பது ராசுமதுறவன் சினிமாவில் மட்டுமே.....
தேடிக்கொண்டு தான் இருகிறேன் அது போன்ற உறவுகளை..
எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்தும் நெஞ்சங்களை...
நேரத்திற்கு ஏற்றார்போல் பழகாத அன்பை...
அப்படி ஒரு உறவை அடையாளம் காணும் பொது ,
அவர்களுக்காக எதையும் செய்யலாம்...





No comments:

Post a Comment