Wednesday, 21 August 2013

தூரம்

தொட்டு விடும் தூரம்தான் என்று எண்ணி,
கை நீட்டி தொட்டு விட நடக்கும் குழந்தை போல,
நானும் உன்னை தொடர்கிறேன் உன் தூரம் அறியாமல்...
...................................BA...............................................

1 comment:

  1. Thala semaiya kavithai venum enakum en lover kum santa ..our mass iruganum ...
    9894084384 WhatsApps NUM Send me

    ReplyDelete