விதிமுறை இல்லா உறவுகள்,
வரைமுறை இல்லா வசனங்கள்,
இன்றைக்கும் சிரிப்பு வரும் மொக்கைகள்,
என்றும் தித்திக்கும் வகுப்பறை கலாட்டக்கள்,
பொய்யான கோபங்கள்,
மறக்க முடியாத இழப்புகள்,
அது ஒரு கனாக்காலம்....
................................ அருள்...............................

No comments:
Post a Comment